சிங்கப்பூர்

சிங்கப்பூர் என்னும் நகரம் கடந்த 1819-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29- ஆம் தேதி நிறுவப்பட்டது சிங்கப்பூர் என்பது வழக்கமாக உபயோகப்படுத்தும் வார்த்தை ஆகும். ஆனால் அதிகாரப்பூர்வமாக சிங்கப்பூர் குடியரசு (The Republic of Singapore). அதிக மாற்றம் கொண்டுள்ள தீவு நகரமான சிங்கப்பூர் வரலாற்று, இயற்கை மற்றும் பொருளாதார சிறப்புமிக்கது.

ஆங்கிலம், மலாய், சீன மொழி மற்றும் தமிழ் மொழிகள் அதிகாரப்பூர்வமாக உபயோகப்படுத்தபடுகிறது. சிங்கப்பூர் 710.2 KM2 பரப்பளவை கொண்டுள்ளது மற்றும் புவியியல் அமைப்புப்படி மலாய் பென்னின்சுலாவின் தென்முனையில் அமைந்துள்ளது.

சிங்கப்பூர்

Home